இந்த கட்டுரையின் மூலம் தாங்கள் அறிந்துக் கொள்வது
- திசை திரும்பிய தற்கால யோகா மற்றும் தியான முறைகள்
- மகான்களால் சொல்லி கொடுக்கப்பட்ட உண்மையான யோகாவும் தியானமும்
- யோகா, தியானம் கற்றுக் கொடுக்கும் இன்றைய குருமார்களின் நிலையும் எனது அனுபவமும்
ஆத்மா சாந்தியை அளிக்கும் உண்மையான யோகா, தியான பயிற்சிகளை கற்றுத் தரும் உண்மையான மகானை சந்திக்க விரும்புகிறீர்களா?