I believe that Atheists and Agnostics will now accept the “existence of God” after reading this article.
This is the first website which proves the existence of God by giving evidences from all religions and compare it with the findings of modern scientists.
It was very good, very informative on atheist understanding about God, real God itself
Good explanation Atheist and Theist understanding on Elephant photos. Evidences from all vedic from religions, it depicted that message from God are the same.
It’s a Impressive thing I’ve ever since. I wish I could buy bahavatgeethai and read out on my own. Thanks for your nice way to express about my dear lovable God.
கடவுள் இருக்கிறார் என்பதற்கு, இருக்கிறார் என்கின்ற அறிவியல் ஆதாரங்கள் எல்லாம் ஓகே. சிறப்பாக உள்ளது. ஆனால் மகான்களில் சீரடி சாய் பாபாவை மட்டுமே உதாரணம் அளித்துள்ளீர்கள்; ஏன்?
1. சீரடி சாய்பாபா மூன்று நாட்கள் உடலை முற்றிலும் உயிரற்ற நிலைக்கு கொண்டு சென்று விட்டு மீண்டும் உயிர் நிலைக்கு எளிதில் கொண்டு வந்தார். இதற்கு ஆதாரமாக மருத்துவர்களும் அரசு அதிகாரிகளும் பொது மக்களும் சாட்சியாக இருந்தனர். சீரடி சாய்பாபா செய்த இந்த அதிசயத்திற்க்கு ஈடாக வேறு எந்த மகானும் செய்ததாக இதுவரை சரித்திரத்தில் பதிவு செய்ய படவில்லை.
2. மற்றொரு காரணம் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகான்களில் சீரடி சாய்பாபா அளவிற்கு யாரும் தற்பெருமை சிறிது மின்றி இறைவனை முன்னிலை படுத்தவில்லை.
3. சீரடி சாய்பாபா பல மதங்கள் பின்பற்றுபவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். சீரடி சாய்பாபா பற்றி மேலும் தகவலை தெரிந்துகொள்ள
This website shatters the belief system of an atheist and it motivates a believer to be connected to God and to know that there are humans in current times connected to God. The references used and time lines do not leave much room to argue against.
Very well articulated with examples, proofs and quotes from all religious texts. Theists should not be fighting among themselves as God is one for all.
May the devine presence be felt after reading this article.
“Energy can neither be created nor destroyed only can be transformed from one form to another”. அந்த உருவாக்க/அழிக்க முடியாத சக்தியே கடவுள். அந்த கடவுளின் இன்னொரு வடிவம் தான் சித்தர்கள்/மகான்கள் என்பதை இந்தப்பதிவு உணர்த்தியது. மேலும், இதற்கு முன் கடவுளைப் பற்றி இருந்த புரிதலும் தற்போது உள்ள புரிதலும் நிச்சயமாக மாறியுள்ளது.

இதற்கு சில காரணங்கள் இருக்கின்றது

இனையதளத்தை பார்க்கவும்
இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு மேலும் ஆழமான நம்பிக்கை உண்டாகும் வகையிலும்…
இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு விஞ்ஞான ரீதியாக புராண ரீதியாக மற்றும் இலக்கிய ரீதியாகவும் சிந்திக்க தூண்டும் வகையில் உள்ளது.
This website shatters the belief system of an atheist and it motivates a believer to be connected to God and to know that there are humans in current times connected to God. The references used and time lines do not leave much room to argue against.
Very well articulated with examples, proofs and quotes from all religious texts. Theists should not be fighting among themselves as God is one for all.
May the devine presence be felt after reading this article.
“Energy can neither be created nor destroyed only can be transformed from one form to another”. அந்த உருவாக்க/அழிக்க முடியாத சக்தியே கடவுள். அந்த கடவுளின் இன்னொரு வடிவம் தான் சித்தர்கள்/மகான்கள் என்பதை இந்தப்பதிவு உணர்த்தியது. மேலும், இதற்கு முன் கடவுளைப் பற்றி இருந்த புரிதலும் தற்போது உள்ள புரிதலும் நிச்சயமாக மாறியுள்ளது.
I totally agree this and my view on God has changed
I believe in existence of God by giving evidences from all religions and compare it with the findings of modern scientists 😇😇