இந்த கட்டுரையின் மூலம் தாங்கள் அறிந்துக் கொள்வது

  • திசை திரும்பிய தற்கால யோகா மற்றும் தியான முறைகள்
  • மகான்களால் சொல்லி கொடுக்கப்பட்ட உண்மையான யோகாவும் தியானமும்
  • யோகா, தியானம் கற்றுக் கொடுக்கும் இன்றைய குருமார்களின் நிலையும் எனது அனுபவமும்

ஆத்மா சாந்தியை அளிக்கும் உண்மையான யோகா, தியான பயிற்சிகளை கற்றுத் தரும் உண்மையான மகானை சந்திக்க விரும்புகிறீர்களா?

இந்த கட்டுரையின் மூலம் தாங்கள் அறிந்துக் கொள்வது​

  • திசை திரும்பிய தற்கால யோகா மற்றும் தியான முறைகள்

  • மகான்களால் சொல்லி கொடுக்கப்பட்ட உண்மையான யோகாவும் தியானமும்

  • யோகா, தியானம் கற்றுக் கொடுக்கும் இன்றைய குருமார்களின் நிலையும் எனது அனுபவமும்

ஆத்மா சாந்தியை அளிக்கும் உண்மையான யோகா, தியான பயிற்சிகளை கற்றுத் தரும் உண்மையான மகானை சந்திக்க விரும்புகிறீர்களா?

இன்றைய உலகில் யோகா மற்றும் தியான பயிற்சிகள்

கடந்த இருபது ஆண்டுகளாக யோகா மற்றும் தியான பயிற்சிகள் என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் பெருவாரியாக அதிகரித்து, இன்று மாபெரும் வணிக பொருட்களாக மாறிவிட்டன

இப்பொழுது இவற்றிற்கு பல பில்லியன் டாலர் சந்தை மதிப்புள்ளது

எந்த பொருளும் வணிக மயம் ஆக்கப்பட்டால் காலப்போக்கில் அது தன் தூய தன்மையை இழந்துவிடும் என்பதே நியதி

மேற்கத்திய நாடுகளில் மக்கள் யோக பயிற்சிகளை உடற்பயிற்சியாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல் மற்றும் உடல்-மனம் சீராகுதல் போன்றவற்றோடு தொடர்புபடுத்திக் கொள்கின்றனர்

உண்மையான யோகா மற்றும் தியானத்தின் நோக்கம் இந்த வரையறைக்குட்பட்ட நம்பிக்கைகளை கடந்தது.

உண்மையான மகான்கள் போதித்த உண்மையான யோக பயிற்சியையும், தியானத்தையும் செய்பவர்களின் ஆத்மா, நிரந்தர ஷாந்தியை அடைந்துவிடும்.

இன்றைய உலகில் யோகா மற்றும் தியான பயிற்சிகள்

  • கடந்த இருபது ஆண்டுகளாக யோகா மற்றும் தியான பயிற்சிகள் என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் பெருவாரியாக அதிகரித்து, இன்று மாபெரும் வணிக பொருட்களாக மாறிவிட்டன. 
  • இப்பொழுது இவற்றிற்கு பல பில்லியன் டாலர் சந்தை மதிப்புள்ளது. 
  • எந்த பொருளும் வணிக மயம் ஆக்கப்பட்டால் காலப்போக்கில் அது தன் தூய தன்மையை இழந்துவிடும் என்பதே நியதி. 
  • மேற்கத்திய நாடுகளில் மக்கள் யோக பயிற்சிகளை உடற்பயிற்சியாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல் மற்றும் உடல்-மனம் சீராகுதல் போன்றவற்றோடு தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். 
  • உண்மையான யோகா மற்றும் தியானத்தின் நோக்கம் இந்த வரையறைக்குட்பட்ட நம்பிக்கைகளை கடந்தது. 

உண்மையான மகான்கள் போதித்த உண்மையான யோக பயிற்சியையும், தியானத்தையும் செய்பவர்களின் ஆத்மா, நிரந்தர ஷாந்தியை அடைந்துவிடும்.

தற்காலிக தீர்வுகளை மட்டுமே தரும் தற்கால யோகா மற்றும் தியான பயிற்சிகள்

நான் பத்துக்கும் மேற்பட்ட குருமார்களிடம் சென்றிருக்கிறேன்.

  • பல்வேறு யோகா மற்றும் தியான முறைகளை கற்று பயிற்சி செய்துள்ளேன்.
  • என் அனுபவத்தில் நான் அறிந்தது யாதெனில், இன்றைய குருமார்கள் கற்று தரும் யோகா பயிற்சிகள் மூலம் உடலில் நல்ல இரத்த ஓட்டம் ஏற்பட்டு மூளை மற்றும் பிற பகுதிகளுக்கு சில மணி நேரங்களுக்கு புத்துணர்வு ஏற்படுகிறது
  • சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுகிறது. 

இன்றைய குருமார்கள் கற்று தரும் தியான பயிற்சிகளும் அது போல் தற்காலிக மன அமைதியை தருகிறது

  • பல வருடங்களாக யோகா தியான பயிற்சியினை செய்திருந்தாலும், பயிற்சிகளை நிறுத்திய சில நாட்களிலேயே உடலும், மனமும் மீண்டும் பழைய நிலைக்கே திரும்புகிறது. 
  • இவைகள் மூலம் நிலையான மன அமைதியை அடைய முடியாது என உறுதியாக தெரிகிறது.

மனித பிறவி மூலம் தான், ஒரு ஆத்மாவால், ஆத்ம பரிணாமத்தின் உச்சகட்ட நிலையை அடைந்து பரிபூரண ஷாந்தி நிலையை அடைய முடியும் என்று அனைத்து வேதங்களும் ஒரு மனதாக கூறுகின்றன

  • ஆத்மா, ஷாந்தி அடைந்த நிலையே, ஆத்ம முக்தி, வீடு பேறு, ஆத்ம விடுதலை, பேரின்ப நிலை, salvation என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. 
  • ஷாந்தி நிலையை அடையாத ஆத்மாக்களே அனைத்து விதமான துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 

வேதங்கள் சொல்லும் ஆத்ம ஷாந்தி நிலையினை தற்கால யோகா மற்றும் தியான பயிற்சிகள் மூலம் என்னால் அடைய முடியவில்லை

நான் இதை குறித்து எனக்கு யோகா கற்றுக் கொடுத்த குருமார்களிடம், "இப்பயிற்சிகள் மூலம் ஆத்ம ஷாந்தி தங்களுக்கு கிடைத்துவிட்டதா?" எனக் கேட்டேன்

இப்பயிற்சிகள் மூலம் ஆத்ம ஷாந்தி தங்களுக்கு கிடைத்துவிட்டதா எனக்கேட்டேன்.

Years of Experience
0 +

பலருக்கு இந்த கேள்வியே புரியவில்லை.

Happy Clients
0 +

எல்லோர் முன்னிலையிலும் கேள்வி கேட்டதால் சிலர் என்னை வகுப்புக்கு வரவேண்டாம் என்றே சொல்லிவிட்டனர்

Programs & Training's
0

இருந்தும் நான் சென்ற மற்ற குருமார்களிடமும், “நீங்கள் கற்றுக் கொடுக்கும் அனைத்து பயிற்சிகளையும் கற்க நான் தயார், தாங்கள் இப்பயிற்சிகள் மூலம் ஆத்ம ஷாந்தியை அடைந்துவிட்டதற்கான அத்தாட்சி காண்பிக்க முடியுமா? ” எனக் கேட்டேன்

எவரிடமும் இதற்கு பதில் இல்லை.

கற்றுக் கொடுக்கும் குருவே அவர் சொல்லும் பயிற்சிகள் மூலம் அவரே இறுதி நிலையான பரிபூரண ஆத்ம ஷாந்தியை அடைந்து விட்டதற்கான அத்தாட்சிகளை காண்பிக்க முடியாத போது, நான் எவ்வாறு ஆத்ம ஷாந்தியை அடைவது?

என்னை கவர்ந்த சீரடி சாய்பாபா

  • சிறு வயதிலிருந்தே எனக்கு ஷீரடி சாய்பாபா மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்து வந்தது. 
  • சீரடி சாய்பாபா தன் சீடர்களிடம், “நான், என் தேகத்திலிருந்து உயிரை நீக்கி, மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்த தேகத்தில் பிரவேசிப்பேன்” என்று கூறி, சொன்னது போல், மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்து, “எல்லோருடைய கடவுளும் ஒன்றே” என்று கூறிய சம்பவம் என் இதயத்தை மிகவும் அசைத்து விட்டது.
  • இதுவரை எந்த ஒரு மகானும் நேரடியாக மக்கள் முன்னிலையில் இதுபோன்ற ஒரு அதிசயத்தை செய்து காண்பிக்கவில்லை.
  • இந்த அதிசய சம்பவத்தை கேள்விப்பட்ட நான் சீரடி சாய்பாபாவை நோக்கி அதிகமாக ஈர்க்கப்பட்டேன்
  • மேலும் சீரடி சாய்பாபாவோடு, அவர் வாழும் காலத்தில் நான் வாழவில்லையே என்ற ஏக்கமும் என்னுள் இருந்தது. 
  • இறுதியில் சீரடி சாய்பாபாவைப் போன்று ஒரு மகான் இம்மண்ணுலகில் இருக்கமாட்டாரா என்று தேடினேன். 
  • நான் என்ன தான் தேடினாலும், இறைவன் எனக்கு அளித்த அறிவையும், அன்பையும் கொண்டு என்னால் உண்மையான நடமாடும் ஒரு மகானை கண்டுபிடிக்க இயலவில்லை. 

எனவே உண்மையான மகானான ஷீரடி சாய்பாபாவிடம், அவரை போலவே ஒரு மகானை எனக்கு வழிகாட்டுமாறு தினமும் அழுது வேண்டினேன்.

என்னை கவர்ந்த சீரடி சாய்பாபா

  • சீரடி சாய்பாபா தன் சீடர்களிடம், “நான், என் தேகத்திலிருந்து உயிரை நீக்கி, மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்த தேகத்தில் பிரவேசிப்பேன்” என்று கூறி, சொன்னது போல், மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்து, “எல்லோருடைய கடவுளும் ஒன்றே” என்று கூறிய சம்பவம் என் இதயத்தை மிகவும் அசைத்து விட்டது.
  • சிறு வயதிலிருந்தே எனக்கு ஷீரடி சாய்பாபா மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்து வந்தது. 
  • மேலும் சீரடி சாய்பாபாவோடு, அவர் வாழும் காலத்தில் நான் வாழவில்லையே என்ற ஏக்கமும் என்னுள் இருந்தது. 
  • இறுதியில் சீரடி சாய்பாபாவைப் போன்று ஒரு மகான் இம்மண்ணுலகில் இருக்கமாட்டாரா என்று தேடினேன். 
  • நான் என்ன தான் தேடினாலும், இறைவன் எனக்கு அளித்த அறிவையும், அன்பையும் கொண்டு என்னால் உண்மையான நடமாடும் ஒரு மகானை கண்டுபிடிக்க இயலவில்லை. 

எனவே உண்மையான மகானான ஷீரடி சாய்பாபாவிடம், அவரை போலவே ஒரு மகானை எனக்கு வழிகாட்டுமாறு தினமும் அழுது வேண்டினேன். 

திடீரென்று ஒரு நாள் என் அன்பிற்குரிய ஷீரடி சாய்பாபா என் கனவில் தோன்றி, “ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு செல்லுமாறும், அங்கு அவரை போல ஒரு மகான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும், அவர் என்னை வழி நடத்துவார்” என்று கூறி மறைந்தார்

உண்மையான குரு Vs கமர்ஷியல் குரு

  • அவர் சொன்னது போல் அங்கு சென்ற போது ஒரு குருவை கண்டேன்.
  • மற்ற கமர்ஷியல் குரு போல் இல்லாமல் இவர் மிகவும் வித்தியாசமாக இருந்தார்.
  •  மற்ற குருமார்கள் போல் இல்லாமல் முதலில் தான் ஒரு ஆத்ம ஷாந்தி நிலையை அடைந்த சித்த புருஷன் என்பதை நிரூபித்தார். 
  • மிகவும் ஆச்சர்யப்படத்தக்க மற்றும் சிந்திக்க வேண்டிய விஷயம் யாதெனில் அவர் காண்பித்த அனைத்து அத்தாட்சிகளுக்கும் வேதங்களில் சொல்லப்பட்டிருந்தது. 
  • அவர் தந்த சாட்சியங்களை நம்பி தான் ஒரு ஆத்ம ஷாந்தி நிலையை அடைந்தவன் என நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே மேற்கொண்டு தன்னை பின் தொடரலாம் என அவர் கூறினார். 
  • பொதுவாக இன்றைய கமர்ஷியல் குருமார்கள் தான் தெரிந்துள்ள அரைகுறை ஞானத்தை வைத்து விளம்பரம் செய்கின்றனர்.  அவர்கள் உண்மையான ஆத்ம ஷாந்தியை பற்றி பேசுவதே இல்லை.

சீரடி சாய்பாபாவால் எனக்கு அடையாளம் காண்பிக்கப்பட்ட வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மகான்

திடீரென்று ஒரு நாள் என் அன்பிற்குரிய ஷீரடி சாய்பாபா என் கனவில் தோன்றி, “ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு செல்லுமாறும், அங்கு அவரை போல ஒரு மகான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும், அவர் என்னை வழி நடத்துவார்” என்று கூறி மறைந்தார்

ஷீரடி சாய்பாபா சொன்னது போல் அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று, அவர் கூறிய மகானை சந்தித்தேன்

  • மற்ற கமர்ஷியல் குரு போல் இல்லாமல், அவர் மிகவும் வித்தியாசமாக, எளிமையாக, எதார்த்தமாக இருந்தார். 
  • மற்ற குருமார்கள் போல் இல்லாமல், முதலில், தான் ஒரு ஆத்ம ஷாந்தி நிலையை அடைந்த சித்த புருஷன் என்பதை நான் கேட்காமலேயே நிரூபித்தார்
  • மிகவும் ஆச்சர்யப்படத்தக்க மற்றும் சிந்திக்க வேண்டிய விஷயம் யாதெனில், அவர் காண்பித்த அனைத்து அத்தாட்சிகளும் வேதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  •  அவர் தந்த சாட்சியங்களை நம்பி, ” தான் ஒரு ஆத்ம ஷாந்தி நிலையை அடைந்தவன் என நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே மேற்கொண்டு தன்னை பின் தொடரலாம், ” என அவர் கூறினார். 

சீரடி சாய்பாபாவால் எனக்கு அடையாளம் காண்பிக்கப்பட்ட வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மகான்

பொதுவாக இன்றைய கமர்ஷியல் குருமார்கள் தங்களுக்கு தெரிந்துள்ள அரைகுறை ஞானத்தை வைத்து பேசி விளம்பரம் செய்கின்றனர். 

அவர்கள் உண்மையான ஆத்ம ஷாந்தியை பற்றியும் அவர்கள் ஆத்ம ஷாந்தி நிலையை அடைந்தது பற்றியும் பேசுவதே இல்லை.

ஆனால், இறைவன் அருளால் ஷீரடி சாய்பாபாவால் கனவில் காட்டப்பட்ட, நான் கடைசியாக சந்தித்த குருவான இவர் மட்டும்

நான் இறைவனுடைய தொடர்பை பெற்று ஆத்மா ஷாந்தி அடைந்தவன் என்பதற்கான ஆதாரங்களை வேதங்கள் மூலம் காட்டுகிறேன்

என்ன செயதால் ஆத்ம ஷாந்தி கிடைக்கும் என்று முதலில் நான் சொல்வதை விட, நான் ஆத்ம ஷாந்தி அடைந்தவன் என நிரூபித்தால், என் மேல் உங்களுக்கு நம்பிக்கை வரும்

ஆனால் இன்றைய மனிதர்களில் பெரும்பாலோர், ஆத்ம சாந்தி அடைந்த மகானை தேடுவதற்கு பதிலாக, ஆத்ம சாந்தி அடைய தேவையான பயிற்சிகள் தேடி அலைகிறார்கள்.

நீங்கள், உண்மையில் ஆத்ம ஷாந்தி அடைந்த ஒரு மகானை தேடியிருந்தால் பல தேவையற்ற வீணான பயிற்சிகளில் உங்கள் வாழ்க்கையை வீணடித்திருக்கமாட்டீர்கள்.  ஆத்ம ஷாந்தி அடைவதற்கான பயிற்சிகளை / ஞானத்தை / வழியை பிறகு பார்க்கலாம்.  முதலில், நான் காட்டும் சாட்சிகளின் அடிப்படையில் நான் ஒரு மகான் என்று நம்பினால் என்னுடைய சீடனாக பயணத்தை தொடங்கலாம்” என்று கூறினார்

நான் இறைவனுடைய தொடர்பை பெற்று ஆத்மா ஷாந்தி அடைந்தவன் என்பதற்கான ஆதாரங்களை வேதங்கள் மூலம் காட்டுகிறேன்

என்ன செயதால் ஆத்ம ஷாந்தி கிடைக்கும் என்று முதலில் நான் சொல்வதை விட, நான் ஆத்ம ஷாந்தி அடைந்தவன் என நிரூபித்தால், என் மேல் உங்களுக்கு நம்பிக்கை வரும்

நீங்கள், உண்மையில் ஆத்ம ஷாந்தி அடைந்த ஒரு மகானை தேடியிருந்தால் பல தேவையற்ற வீணான பயிற்சிகளில் உங்கள் வாழ்க்கையை வீணடித்திருக்கமாட்டீர்கள். 

ஆத்ம ஷாந்தி அடைவதற்கான பயிற்சிகளை / ஞானத்தை / வழியை பிறகு பார்க்கலாம்.  முதலில், நான் காட்டும் சாட்சிகளின் அடிப்படையில் நான் ஒரு மகான் என்று நம்பினால் என்னுடைய சீடனாக பயணத்தை தொடங்கலாம்” என்று கூறினார்

நான் இறைவனுடைய தொடர்பை பெற்று ஆத்மா ஷாந்தி அடைந்தவன் என்பதற்கான ஆதாரங்களை வேதங்கள் மூலம் காட்டுகிறேன்

என்ன செயதால் ஆத்ம ஷாந்தி கிடைக்கும் என்று முதலில் நான் சொல்வதை விட, நான் ஆத்ம ஷாந்தி அடைந்தவன் என நிரூபித்தால், என் மேல் உங்களுக்கு நம்பிக்கை வரும்.

ஆனால் இன்றைய மனிதர்களில் பெரும்பாலோர், ஆத்ம சாந்தி அடைந்த மகானை தேடுப்பதற்கு பதிலாக, ஆத்ம சாந்தி அடைய தேவையான பயிற்சிகள் தேடி அலைகிறார்கள்.

நீங்கள், உண்மையில் ஆத்ம ஷாந்தி அடைந்த ஒரு மகானை தேடியிருந்தால் பல தேவையற்ற வீணான பயிற்சிகளில் உங்கள் வாழ்க்கையை வீணடித்திருக்கமாட்டீர்கள். 

ஆத்ம ஷாந்தி அடைவதற்கான பயிற்சிகளை / ஞானத்தை / வழியை பிறகு பார்க்கலாம்.  முதலில், நான் காட்டும் சாட்சிகளின் அடிப்படையில் நான் ஒரு மகான் என்று நம்பினால் என்னுடைய சீடனாக பயணத்தை தொடங்கலாம்” என்று கூறினார்

ஆனால், இறைவன் அருளால் ஷீரடி சாய்பாபாவால் கனவில் காட்டப்பட்ட நான் கடைசியாக சந்தித்த குருவான இவர் மட்டும்

நான் இறைவனுடைய தொடர்பை பெற்று ஆத்மா ஷாந்தி அடைந்தவன் என்பதற்கான ஆதாரங்களை வேதங்கள் வழி காட்டுகிறேன்
என்ன செய்தால் ஆத்ம ஷாந்தி கிடைக்கும் என்று சொல்வதை விட, நான் ஆத்ம ஷாந்தி அடைந்தவன் என நிரூபித்தால், என் மேல் உங்களுக்கு நம்பிக்கை வரும்
உண்மையில் ஆத்ம ஷாந்தி அடைந்த சித்தரை தேடியிருந்தால் பல தேவையற்ற பயிற்சிகளில் வாழ்க்கையை வீணடித்திருக்கமாட்டீர்கள். ஆத்ம ஷாந்தி அடைவதற்கான ஞானத்தை/வழியை பிறகு பார்க்கலாம். முதலில், நான் காட்டும் சாட்சிகளை நம்பினால் என்னுடைய சீடனாக பயணத்தை தொடங்கலாம்" என்றார்.

.

அவர் கூறியது மிகவும் நியாயமாகப்பட்டது. 

  • ஒரு மருத்துவரால் மட்டுமே இன்னொரு மருத்துவரை உருவாக்க முடியும்.
  • ஒரு தச்சரால் மட்டுமே இன்னொரு தச்சரை உருவாக்க முடியும்.
  • ஒரு சரியான மிருதங்க வித்வானால் மட்டுமே இன்னொரு சரியான மிருதங்க வித்வானை உருவாக்க முடியும்.

அது போல ஆத்ம ஷாந்தி அடைந்த ஒரு நபரால் மட்டுமே மற்றொரு நபருக்கு ஆத்ம ஷாந்தி அடைய வழிகாட்ட முடியும். 

இதன் அடிப்படையில், நான் அவரை எனது குருவாக ஏற்றுக் கொண்டு அவர் வழிகாட்டுதலின் படி வாழ்ந்து வருகிறேன்

இதுவரை எனக்கு கிடைக்காத ஆத்ம ஷாந்தி அனுபவத்தை, ஷீரடி சாய்பாபா காட்டிய இந்த மகான் மூலம் அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

அவர் கூறியது மிகவும் நியாயமாகப்பட்டது. 

  • ஒரு மருத்துவரால் மட்டுமே இன்னொரு மருத்துவரை உருவாக்க முடியும்.
  • ஒரு தச்சரால் மட்டுமே இன்னொரு தச்சரை உருவாக்க முடியும்.
  • ஒரு சரியான மிருதங்க வித்வானால் மட்டுமே இன்னொரு சரியான மிருதங்க வித்வானை உருவாக்க முடியும்.

அது போல ஆத்ம ஷாந்தி அடைந்த ஒரு நபரால் மட்டுமே மற்றொரு நபருக்கு ஆத்ம ஷாந்தி அடைய வழிகாட்ட முடியும். 

இதன் அடிப்படையில், நான் அவரை எனது குருவாக ஏற்றுக் கொண்டு அவர் வழிகாட்டுதலின் படி வாழ்ந்து வருகிறேன். 

இதுவரை எனக்கு கிடைக்காத ஆத்ம ஷாந்தி அனுபவத்தை, ஷீரடி சாய்பாபா காட்டிய இந்த மகான் மூலம் அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

இன்றைய உலகில் பெரும்பான்மையான மக்கள், அரைகுறை குருமார்கள் கற்றுக் கொடுக்கும் தியான, யோக பயிற்சிகள் மூலம் கிடைக்கும் தாற்காலிக மன அமைதியை நிரந்தர ஆத்ம ஷாந்தி என எண்ணும் மிகப்பெரும் மாயை அதிகமாக பரவியுள்ளது

விஞ்ஞானப்பூர்வமாக அது உங்களுக்கு தாற்காலிக உடல் மற்றும் மனநலன் தந்தாலும் மெய்ஞானத்தின் அடிப்படையில் ஆத்மா வளர்ச்சியின் உச்ச நிலையான ஆத்ம ஷாந்தி நிலையை அடைய நிச்சயமாக உதவாது என்பதே நிதர்சனமான உண்மை.

உண்மையான குரு

இன்று பலர் குரு என்று சொல்லிக் கொண்டு ஆன்ம ஷாந்தி நிலையை அடையாமலே பணம் பெற்றுக்கொண்டு யோகா மற்றும் தியானம் சொல்லிக் கொடுக்கின்றனர்

இந்நிலையில் அப்பயிற்சிகள் மூலம் அவர்கள் ஆத்ம ஷாந்தி அடைந்துவிட்டார்களா என கேள்விகள் கேட்டு பின் அவர்கள் சொல்வதை பின்பற்றுவதே சிறந்தது

Hatha Yoga

Neque porro quisquam est, qui dolore ipsum quia

Kundalini Yoga

Neque porro quisquam est, qui dolore ipsum quia

Intuitive Yoga

Neque porro quisquam est, qui dolore ipsum quia

Aroma Yoga

Neque porro quisquam est, qui dolore ipsum quia

Slow Yoga

Neque porro quisquam est, qui dolore ipsum quia

உண்மையான யோகாவை கற்று தரும் உண்மையான குரு

இன்று பலர் மகான் நிலையை அடையாமலேயே, தங்களை ஒரு மகான் என்று சொல்லிக் கொண்டு பணம் பெற்றுக் கொண்டு யோகா மற்றும் தியானத்தை சொல்லிக் கொடுக்கின்றனர்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அப்பயிற்சிகள் மூலம் அவர்கள் ஆத்ம ஷாந்தி அடைந்துவிட்டார்களா என கேள்விகள் கேட்டு நம்பதகுந்த ஆதாரங்களை அவர்கள் அளித்த பின் அவர்கள் சொல்வதை பின்பற்றுவதே சிறந்தது

கற்றுக் கொடுக்கும் குருவே ஆத்ம ஷாந்தி அடையாவிடில் மாணவர்கள் அடைவது எங்ஙனம்?

ஷீரடி சாய்பாபாவால் வழிகாட்டப்பட்டு நான் சந்தித்த எனது கடைசி குருவின் மூலமே எனக்கு இந்த ஞானம் கிடைத்தது.  அவரின் வழிமுறை உலகோர் அனைவருக்கும், எந்த நிலையிலும் உள்ள மனிதரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது

உண்மையான மகான் தகுதியுள்ள ஆத்மாக்களுக்கு கண்டிப்பாக தனது வழிமுறையினை பணத்திற்காகவோ, பொருளுக்காகவோ விற்கமாட்டார். 

ஒரு உண்மையான மகான், கிருஷணர், இயேசுகிறிஸ்து, நபிகள் நாயகம், சாய்பாபா போன்று பொருளாசையினை கடந்து மக்களுக்கு இறைவனை அடைய வழிகாட்டுவார்

உண்மையான யோகாவை கற்று தரும் உண்மையான குரு

இன்று பலர் மகான் நிலையை அடையாமலேயே, தங்களை ஒரு மகான் என்று சொல்லிக் கொண்டு பணம் பெற்றுக் கொண்டு யோகா மற்றும் தியானத்தை சொல்லிக் கொடுக்கின்றனர்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அப்பயிற்சிகள் மூலம் அவர்கள் ஆத்ம ஷாந்தி அடைந்துவிட்டார்களா என கேள்விகள் கேட்டு நம்பதகுந்த ஆதாரங்களை அவர்கள் அளித்த பின் அவர்கள் சொல்வதை பின்பற்றுவதே சிறந்தது

கற்றுக் கொடுக்கும் குருவே ஆத்ம ஷாந்தி அடையாவிடில் மாணவர்கள் அடைவது எங்ஙனம்?

ஷீரடி சாய்பாபாவால் வழிகாட்டப்பட்டு நான் சந்தித்த எனது கடைசி குருவின் மூலமே எனக்கு இந்த ஞானம் கிடைத்தது. 

அவரின் வழிமுறை உலகோர் அனைவருக்கும், எந்த நிலையிலும் உள்ள மனிதரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது

my-sai-world-is-devoted-to-shiridi-sai-babas-values-sai-baba-images-11562988980q8fswz93h8-2

உண்மையான மகான் தகுதியுள்ள ஆத்மாக்களுக்கு கண்டிப்பாக தனது வழிமுறையினை பணத்திற்காகவோ, பொருளுக்காகவோ விற்கமாட்டார். 

ஒரு உண்மையான மகான், கிருஷணர், இயேசுகிறிஸ்து, நபிகள் நாயகம், சாய்பாபா போன்று பொருளாசையினை கடந்து மக்களுக்கு இறைவனை அடைய வழிகாட்டுவார்

நான் முன்னர் செய்த யோக பயிற்சிகளால் ஏற்படும் பயன்கள், யோக பயிற்சியினை நிறுத்தியவுடன், உடலும், மனமும் பழைய நிலைக்கே சில நாட்களிலேயே திரும்பிவிடும்.
ஆனால் ஆத்ம ஷாந்தி அடைந்த என் குருவானவர் கற்று தரும் யோக பயிற்சியினை பின்பற்றிய பிறகு எனக்குள் நல்ல நிலையான மன மாற்றங்கள், குண மாற்றங்கள் ஏற்படுவதை என்னால் உணர முடிகிறது. தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் நிச்சயம் எனது ஆத்மாவுக்கு ஷாந்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
நீங்களும் இறை வேதங்கள் கூறும் நிரந்தர ஆத்ம ஷாந்தியை அளிக்கும் உண்மையான யோகா மற்றும் தியான பயிற்சிகளை கற்று தரும் சீரடி சாய்பாபா அடையாளம் காட்டிய, என் குருநாதரை நேரில் சந்திக்க விரும்பினால், பின்வரும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்