- என்னுடைய பார்வையில், ஒருவர், நோய்களற்ற ஆத்மாவையும், உடலையும் பெற்று, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பாரேயானால், அவரே “ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை” வாழ்பவர் எனக் கூறுவேன்
- உண்மையில், ஆத்மாவில் உள்ள நோய்களே, உடல் மூலம் நோய்களாக வெளிப்படுகிறது
- எனவே, மரணத்தை விளைவிக்கக்கூடிய அனைத்து நோய்களுக்கும், ஆத்மாவில் உள்ள அசுத்தமே மூலகாரணமாக அமைகிறது
- ஆகவே மரணத்தை ஏற்படுத்தும், அனைத்து நோய்களிலிருந்தும் நிரந்தரமாக பாதுகாக்கப்பட, ஆத்மாவை பரிசுத்தமாக்குவது ஒன்றுதான் நிரந்தர தீர்வு ஆகும்
- ஒரு தூய்மையான, ஆரோக்கியமான ஆத்மா, நோய்களுக்கு எதிராக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கும் என்பதை இன்றைய அறிவியல் உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நோயற்ற வாழ்வே ஆரோக்கியமான வாழ்வு என்ற கருத்தை அறிவியல் உலகமும், ஆன்மீக உலகமும் ஒருமனதாக கூறுகிறது
மரணத்தை அளிக்கக்கூடிய நோய்களிலிருந்து முற்றிலுமாக காப்பாற்றப்பட விரும்புகிறீர்களா?
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நோயற்ற வாழ்வே ஆரோக்கியமான வாழ்வு என்ற கருத்தை அறிவியல் உலகமும், ஆன்மீக உலகமும் ஒருமனதாக கூறுகிறது
மரணத்தை அளிக்கக்கூடிய நோய்களிலிருந்து முற்றிலுமாக காப்பாற்றப்பட விரும்புகிறீர்களா?
உங்களுடைய வாழ்வில், உங்களுக்கு எல்லாம் (அதாவது கோடிக்கான பணம் (பணபலம்), ஆள் பலம், பதவி பலம், புகழ், நல்ல குடும்பம் மற்றும் நண்பர்கள்) இருந்தும், மரணத்தை அளிக்கக்கூடிய நோய்களால் துன்பப்பட்டுக் கொண்டிருப்பீர்களானால், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களால் சொல்ல இயலாது
இப்போது கேள்வியாதெனில், ஆத்மாவை தூய்மைபடுத்துவது எப்படி?
- இங்கு தான், உங்களுடைய ஆத்மாவை தூய்மைப்படுத்த, ஒரு தூய்மையடைந்த ஆத்மாவின் உதவி அவசியம் தேவைப்படுகிறது
- நீங்கள் இன்ஜினியராக மாறவேண்டுமெனில், ஒரு இன்ஜினியரின் உதவி அவசியம் தேவை, நீங்கள் டாக்டராக மாறவேண்டுமெனில், ஒரு டாக்டரின் உதவி அவசியம் தேவை
- அதேபோன்று நீங்கள் தூய்மையான ஆத்மா உடையவராக மாற விரும்பினால், ஒரு தூய்மையான ஆத்மாவை கொண்டவரின் உதவி அவசியம் தேவைப்படுகிறது
- ஒரு தூய்மையான ஆத்மாவை கொண்டவரின் வழிகாட்டுதல் படி வாழ்ந்தால், நீங்களும் ஒரு தூய்மையான ஆத்மாவை கொண்டவராக மாறமுடியும்
நீங்கள் தூய்மையான ஆத்மா உடையவராக மாறிவிட்டால், மரணத்தை விளைவிக்கக்கூடிய அனைத்து நோய்களிலிருந்தும் நிச்சயமாக காப்பாற்றப்படுவீர்கள்.
இப்போது கேள்வி யாதெனில், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டுதல் பெற தூய்மையான ஆத்மநிலையை அடைந்த ஒருவரை எப்படி கண்டுபிடிப்பது?
- உண்மையில், தூய்மையான ஆத்மநிலையை அடைந்தவர் சித்தர் , புனிதர், ஞானி, யோகி, ரிஷி, சுவாமிஜி, ஆன்மீக வழிகாட்டி, ஆன்மீக குரு, ஆன்மீக தத்துவஞானி என்று பலவாறு அழைக்கப்படுகிறார்
- மேற்கண்ட உயர்ந்த நிலையாகிய, தூய்மையடைந்த ஆத்ம நிலையை அடைந்தவர்களே இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டு, இறைவனோடு தொடர்பில் இருப்பவர்கள் என்று வேதம் கூறுகிறது
நீங்கள் கேட்கலாம், நிச்சயமாக இறைவன் இருப்பதை நம்ப மறுக்கும் பலர் உள்ள இன்றைய காலகட்டத்தில், இறைவனின் ஆசீர்வாதத்தை பெற்ற சித்தர்கள் இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது?
- இந்த கேள்விக்கான என்னுடைய பணிவான பதில் யாதெனில், யாரொருவர் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கின்றாரோ அவரே சித்தர், புனிதர், ஆன்மீக குரு என்று அழைக்கப்பட வேண்டும்
- இப்படிப்பட்ட சித்தர்களின் வழிகாட்டுதல்படி வாழ்வதன் மூலமாக மட்டுமே, உங்களுக்கு, ஆரோக்கியமான வாழ்க்கை, அனைத்து பிரச்சனைகளுக்குமான நிரந்தர தீர்வு மற்றும் ஆன்மீகம் தொடர்பான அனைத்து வினாக்களுக்கும் விடை கிடைக்கும்
இப்போது கேள்வி யாதெனில், அத்தகைய வாழ்ந்துக் கொண்டிருக்கும் உண்மையான சித்தர் ஒருவரை எப்படி கண்டுபிடிப்பது? ஏனெனில், இன்றைய காலகட்டத்தில், உயர்ந்த நிலையாகிய சித்தர் நிலையை அடையாமலேயே பலர் தங்களைத் தாங்களே சித்தர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்
- இங்குதான் நான், என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்
- இறைவனின் அருளால், இறைவனோடு தொடர்பில் இருக்கும் சித்தர் ஒருவரை சந்தித்தேன்
- அவர், கடவுள் இருக்கிறார் என்பதையும், தானும் ஒரு உண்மையான சித்தர் என்பதையும் உறுதியான பல ஆதாரங்கள் மூலம் நிரூபித்தார்
- இறைவனின் கருணையால், அவருடைய உபதேசத்தை பின்பற்றி வாழ்ந்து வருவதால், நான் ஆரோக்கியமான வாழ்க்கையும், நல்ல நிலையில் இருப்பதனையும் உணர்கிறேன்