உண்மையான ஆன்மீக வாழ்க்கை

-யை வாழ்வது எப்படி

எம்மதமும் சம்மதம்

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சி

அனைத்து வேதங்களிலிருந்தும் தினம் ஒரு இறைவசனத்தை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்

இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து கட்டுரைகள்​

1

2

இந்த இணையதளம் பற்றிய அறிமுகம்

தற்போதைய காலகட்டத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் பலவிதமான விளக்கங்களும், பலவாறான புரிதல்களும் வெளிப்படுத்தப்படுகின்றன. இதில் உண்மை எது என்று தீவிரமாக தேடுபவருக்கு குழப்பங்கள் ஏற்படும் அளவுக்கு ஆன்மீக விஷயங்கள் என உலகமெங்கும் (இணையமெங்கும்) கொட்டிக்கிடக்கின்றன

Our Process

Analyse your Goal

Work Hard on it

Improve you

Achieve your Destiny

2650

SQM.

320+

Machines

44

Trainers

50

Metres Pool

100

M. Track

இந்த இணையதளம் பற்றிய அறிமுகம்

தற்போதைய காலகட்டத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் பலவிதமான விளக்கங்களும், பலவாறான புரிதல்களும் வெளிப்படுத்தப்படுகின்றன. இதில் உண்மை எது என்று தீவிரமாக தேடுபவருக்கு குழப்பங்கள் ஏற்படும் அளவுக்கு ஆன்மீக விஷயங்கள் என உலகமெங்கும் (இணையமெங்கும்) கொட்டிக்கிடக்கின்றன

இப்பகுதியில் வெளியிடப்படும் கட்டுரைகள், ஆன்மீகத்தின் சில அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து, படிப்போர்க்கு எது உண்மை என்று வழிகாட்ட உதவும் வகையில் தரப்பட்டுள்ளது

Testimonials

Jonathan Smith
Men Warrior
இந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து பகுதிகளும்

பகவத் கீதை, பைபிள் மற்றும் திருக்குரான்

முதலிய இறைவனால், மகான்கள் மூலம் மக்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்கள் படி அமையப்பெற்றுள்ளது.
இன்று அறியாமையாலும், சுயநலத்தாலும் பலர் ஆன்மீகம் என்ற பெயரில், சொந்த கருத்துக்களைப் பேசி ஏற்கனவே மாயையில் சிக்கியுள்ள மனிதர்களை மேலும் மாயையில் சிக்க வைக்கின்றனர்.

இந்த இணையதளத்தின் மூலம், சீரடி சாய்பாபாவால் கனவில் வழிகாட்டப்பட்ட ஒரு உண்மையான மகான் மூலம் வெளிப்பட்ட வார்த்தைகளையும், வேதங்களையும் அடிப்படையாக கொண்டு கட்டுரைகள் அமைக்கப்பட்டுள்ளன
இந்த கட்டுரைகளை படித்து, ஆராய்ந்த என் நண்பர்கள் பல பேர், இன்று மாயையின் பிடியிலிருந்து விடுபட்டு, உண்மையான ஆத்ம ஷாந்தியை அனுபவித்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

நீங்களும் இந்த கட்டுரைகளை படித்துவிட்டு மேலும் விளக்கங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளவும்.
இந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து பகுதிகளும்

பகவத் கீதை, திருக்குரான் மற்றும் பைபிள்

முதலிய இறைவனால், மகான்கள் மூலம் மக்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்கள் படி அமையப்பெற்றுள்ளது.

Testimonials

இப்பகுதியில் வெளியிடப்படும் கட்டுரைகள், ஆன்மீகத்தின் சில அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து, படிப்போர்க்கு எது உண்மை என்று வழிகாட்ட உதவும் வகையில் தரப்பட்டுள்ளது
Jonathan Smith
Men Warrior
இன்று அறியாமையாலும், சுயநலத்தாலும் பலர் ஆன்மீகம் என்ற பெயரில், சொந்த கருத்துக்களைப் பேசி ஏற்கனவே மாயையில் சிக்கியுள்ள மனிதர்களை மேலும் மாயையில் சிக்க வைக்கின்றனர்.

இந்த இணையதளத்தின் மூலம், சீரடி சாய்பாபாவால் கனவில் வழிகாட்டப்பட்ட ஒரு உண்மையான மகான் மூலம் வெளிப்பட்ட வார்த்தைகளையும், வேதங்களையும் அடிப்படையாக கொண்டு கட்டுரைகள் அமைக்கப்பட்டுள்ளன

Testimonials

இப்பகுதியில் வெளியிடப்படும் கட்டுரைகள், ஆன்மீகத்தின் சில அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து, படிப்போர்க்கு எது உண்மை என்று வழிகாட்ட உதவும் வகையில் தரப்பட்டுள்ளது
Jonathan Smith
Men Warrior
இந்த கட்டுரைகளை படித்து, ஆராய்ந்த என் நண்பர்கள் பல பேர், இன்று மாயையின் பிடியிலிருந்து விடுபட்டு, உண்மையான ஆத்ம ஷாந்தியை அனுபவித்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

நீங்களும் இந்த கட்டுரைகளை படித்துவிட்டு மேலும் விளக்கங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளவும்.

Athelete Facts

Quisque cursus, metus vitae pharetra auctor, sem massa mattis sem, at interdum augue eget diam.

Club Members
Club Trainers
Fitness Class
Club Equipment

Keep in Touch!

FL, Street Name,
New York – 54785

(01) 547 687 59 23
(01) 258 478 01 26

info@megagym.com
home@megagym.com